Monday, 28 January 2019

பெரும் காமம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நெருப்பு மற்றும் இரவு

பெரும் காமம் 
ஓரறைக்குள் உறங்கிக்கொண்டிருக்க, 
விதர்ப்பன் 
ஒப்பனைப் பூசி நடம்புரிகிறான்... 
ஆர்த்தன் அலைக் கழிய 
வியர்க்கும் தளம் வீரிட்டெழுகிறது... 
சுடரகன்ற இருட்டில் 
பெருந்தீ ஆழிக்குள் நுழைந்தகன்று 
ஆர்ப்பரிக்க 
எரிந்தவனின் எலும்புக்கூட்டில் 
ஒட்டியிருக்கிறது 
தனமும் யோனியும் சகடையாய். 

- மு.முகமது பாட்சா* 
29 /01 ./2019  

No comments:

Post a Comment

Popular Posts