நாட்டிமை கொண்டதோ நகரத்தின் வேசங்கள்
காட்டினைக் கொன்றது கால்பரப்பும் தொழிலாலே
இயற் வீட்டிலும் விடியலைக் கொன்றது
பசும்சீலையை விலக்கி மூர்க்கமே கொண்டது
எண்ணெய்யின் தீராப்பசியாலே
மீட்சிமை வாராதோ தேசத்தின் தோல்நோயில்
காட்சிமையெல்லாம் கண்ணோடு கழல்வதே!
- மு.முகமது பாட்சா*
01/03/2018
காட்டினைக் கொன்றது கால்பரப்பும் தொழிலாலே
இயற் வீட்டிலும் விடியலைக் கொன்றது
பசும்சீலையை விலக்கி மூர்க்கமே கொண்டது
எண்ணெய்யின் தீராப்பசியாலே
மீட்சிமை வாராதோ தேசத்தின் தோல்நோயில்
காட்சிமையெல்லாம் கண்ணோடு கழல்வதே!
- மு.முகமது பாட்சா*
01/03/2018































