Monday, 8 April 2019

பிரபஞ்சப் பெரும் பிரமை



கூலம் விட்டகன்ற 
கடங்கரம் நான் காற்றின் விசையறியா 
பயணத்திலமர்ந்து 
உச்சியின் கர்வம் கனன்றெரிய 
தொட்டிடும் காட்டுத்தீயின் நுதலிலுரசி 
கருகும் வாசத்தில் 
உணர்தலின் வாழ்க்கை 
ஒன்றுமறியா பிரபஞ்சப் பெரும் பிரமை.

- முகமது பாட்சா*
05/04/2019

No comments:

Post a Comment

Popular Posts