அல் - அமீன் 12

(7 )
இறைவனின்
அருட் குடுவையிலிருந்து
பெருகியது
திருமறையின் வசனப் பாக்கள்
பொய்ப்புலவன் என்று
அண்ணல் (ஸல்) முகம்மதுவை
அபூ லஹப் அவமதித்தான்!
சீரான நீரென்று
அன்னை கதிஜா(ரலி) அகம் மகிழ்ந்தார்
தோளோடு உரசும் தோழமைக்கு
அபூபக்கர் (ரலி ) நறு மணம் கோர்த்தார்...
அருமை மகள் ஃபாத்திமா(ரலி)
தானும் பக்குவமாய்
இஸ்லாத்தை ஏற்றார்...
தன் அண்ணனின் மகன்
அல் அமீனின் வாளாக வந்து நின்றார்
அபுதாலிப்...
ஆண்டான்கள் வேரறுக்க
அடிமை ஜைது இப்னு ஹாரிஸாவும்
சேர்ந்து கொண்டார்
சிறியதாகச் சேர்ந்த கூட்டம்
சில்லறையாகச் சிதறிவிடாமல்
சிந்தித்தே புரட்சி செய்ய
எதிரிகளின் கோபத்தீயும்
எண்ணெய்யில்லாமல் எரிந்ததுவே!
- மு.முகமது பாட்சா*
17 /11 /2018

(7 )
இறைவனின்
அருட் குடுவையிலிருந்து
பெருகியது
திருமறையின் வசனப் பாக்கள்
பொய்ப்புலவன் என்று
அண்ணல் (ஸல்) முகம்மதுவை
அபூ லஹப் அவமதித்தான்!
சீரான நீரென்று
அன்னை கதிஜா(ரலி) அகம் மகிழ்ந்தார்
தோளோடு உரசும் தோழமைக்கு
அபூபக்கர் (ரலி ) நறு மணம் கோர்த்தார்...
அருமை மகள் ஃபாத்திமா(ரலி)
தானும் பக்குவமாய்
இஸ்லாத்தை ஏற்றார்...
தன் அண்ணனின் மகன்
அல் அமீனின் வாளாக வந்து நின்றார்
அபுதாலிப்...
ஆண்டான்கள் வேரறுக்க
அடிமை ஜைது இப்னு ஹாரிஸாவும்
சேர்ந்து கொண்டார்
சிறியதாகச் சேர்ந்த கூட்டம்
சில்லறையாகச் சிதறிவிடாமல்
சிந்தித்தே புரட்சி செய்ய
எதிரிகளின் கோபத்தீயும்
எண்ணெய்யில்லாமல் எரிந்ததுவே!
- மு.முகமது பாட்சா*
17 /11 /2018
No comments:
Post a Comment