
அம்பும் தைக்கலாம்
அழலெனும்
வம்பின் நெருப்பும் மொய்க்கலாம்
வெம்பல்
வெயிலும் சுவைக்கலாம்
சுகிக்கும் கவலையில் தகிக்கும்
காமம் பெரும் காயம்!
- முகமது பாட்சா*
அம்பும், அழலும், அவிர் கதிர் ஞாயிறும்,
வெம்பிச் சுடினும், புறம் சுடும்; வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்
அவற்றினும் அஞ்சப்படும்.
- நாலடியார்
No comments:
Post a Comment