Friday, 30 November 2018

அல் அகன்று

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பறவை

கங்கம் விரல்பிடிப்பில் அல்லுறும் கொறிணி
பங்கம் சூழ்வெளிக்கதறல் புலனாகுமோ?
தும்பன் சூழ் நிகழ்தகவு தளராகி வீழ்ந்தெழும்போது
மங்கல் வெடிக்கும் பெருமூச்சகன்று
துங்கம் சேர்தேகம் நனிதவ சுடராகுமே!

- முகமது பாட்சா*
01 /12 /2018

No comments:

Post a Comment

Popular Posts