யாண் பொழில்
முகப்பு
கவிதைகள்
கட்டுரைகள்
நூல் விமர்சனம்
சிறுகதைகள்
தொடர்பு கொள்ள
Monday, 19 February 2018
நாலு பேர்
ஒருவன் சொன்னான்
கஞ்சனென்று
மற்றவன் சொன்னான்
வள்ளலென்று
இன்னொருவன் சொன்னான்
இதுதான் வாழ்க்கையென்று,
நான்காமவன் சொன்னான்
இடுகாடு வந்ததென்று,
குழியில் இடும் முன்
பார்த்தவர்கள் சொன்னார்கள்,
பொணம் சிரிக்கிறதென்று!
-
மு.முகமதுபாட்சா*
19/02/2017
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
No comments:
Post a Comment