Monday, 12 February 2018

போர்க் குணம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

சுண்டிவிட்ட நாணயம் 
சுற்றுச் சூழலை மறந்து 
சுற்றிச் சுழன்று 
புவி ஈர்ப்பின் மைய விசையில் 
தன் முகத்தின் 
புறம் காட்டும் முன்பாகவே 
தொடங்கிவிடுகிறது 
போட்டியின் போர்க் குணம்! 
.
.....மு. முகமதுபாட்சா*

13/02/2016

No comments:

Post a Comment

Popular Posts