
தேச வரைபடத்தின்
ஒற்றைப் புள்ளிகளாய்
நீ எங்கோ? நான் எங்கோ?
ஆனாலும்
என்னை அறிந்தததாய்
நீ பேசுகிறாய்!
உன்னை அறிந்தவனாய்
நான் பேசுகிறேன
கிரிடமும் வெகுமானங்களும்
உனது நடிப்பின் பலனாய்!
இன்னமும் - நான்
அதே போலியான
அட்சயப் பாத்திரங்களுடன்!
.
- மு.முகமதுபாட்சா*
22/02/2016
No comments:
Post a Comment