யாண் பொழில்
முகப்பு
கவிதைகள்
கட்டுரைகள்
நூல் விமர்சனம்
சிறுகதைகள்
தொடர்பு கொள்ள
Saturday, 10 February 2018
திரும்பி பார்த்த கவிதை
நடமாட்டம் இல்லாத வீதியில்
கவிதையொன்று நடந்து செல்கிறது,
ஒருவன் மரபு என்றான்,
மற்றவன் நவீனம் என்றான்,
அடுத்தவன் பின் நவீனம் என்றான்
கவிதை திரும்பி பார்த்துவிட்டு
"செருப்பு பிஞ்சிடும்" என்று
சொல்லிவிட்டுச் செல்கிறது !
.....
முகமதுபாட்சா*
10/02/2017
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
No comments:
Post a Comment