புலம்பல் 1

சோளக் கொல்லையிலே
காவல் காத்த பொம்மைக்கு
புதுசா
சொக்கா ஒண்ணு
தைச்சி போட்டேன்!
பொம்மையையும் காணல- சோளக்
கொல்லையையும் காணலயே...
மக்கா
யாரு கிட்டச் சொல்லுவேன்?-
இதை நான்
யாருகிட்டேச் சொல்லுவேன்?
- மு.முகமது பாட்சா

சோளக் கொல்லையிலே
காவல் காத்த பொம்மைக்கு
புதுசா
சொக்கா ஒண்ணு
தைச்சி போட்டேன்!
பொம்மையையும் காணல- சோளக்
கொல்லையையும் காணலயே...
மக்கா
யாரு கிட்டச் சொல்லுவேன்?-
இதை நான்
யாருகிட்டேச் சொல்லுவேன்?
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment