யாண் பொழில்
முகப்பு
கவிதைகள்
கட்டுரைகள்
நூல் விமர்சனம்
சிறுகதைகள்
தொடர்பு கொள்ள
Sunday, 5 November 2017
புலம்பல் - 2
புலம்பல்.(2)
"பாயை விரிச்சி வைச்சி
பத்து வக கறி சமைச்சி
காத்து கிடக்கேன் ...
மக்கா
நான் காத்து கிடக்கேன்...
சாராயக் கடையிலயே
மச்சான்
சாஞ்சி கிடக்கான்னு
சேதி வந்தா...
நான் என்ன பண்ணுவேன்!
மக்கா
நான் என்ன பண்ணுவேன்!
-
மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
No comments:
Post a Comment