Thursday, 8 March 2018

மங்கலமென்ப மனைமாட்சி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

ஔனத்தின் சுவைக் கூட்டி 
சூடு பறக்கும் சோற்றிலூற்றி 
ஔவியமில்லாமல் 
அன்பிலே முகம் கூட்டி 
அவளிடும் பதார்த்தங்கள் 
ஔடதக் குணமாய்ச் சேர்ந்து 
அகம் குளிர்விக்கும் வித்தையிலும் 
மங்கலமென்ப மனைமாட்சி! 

.....மு. முகமதுபாட்சா*
09/03/2016

No comments:

Post a Comment

Popular Posts