அவன்+அவள்

எதையோ கொடுக்கிறோம்
எதையோ வாங்குகிறோம்
என்னவென்றேத் தெரியாமல்
காதல் வியாபாரத்தில்!
.
.....ஆந்தரங்க பறிமாற்றம்.....
***
நீ நடந்து போகும் பாதையில்
பூ பூக்கிறதோ?
இல்லையோ...
காதல் பூக்கிறது!
.
.....பறிப்பவன் வருகிறேன்.....
***
பார்வையால்
பார்வை உரசி
இதயத்தில்
தீ மூட்டுகிறாய்!
.
.....இதயம் குளிர்கிறது!.....
***
- மு.முகமது பாட்சா

எதையோ கொடுக்கிறோம்
எதையோ வாங்குகிறோம்
என்னவென்றேத் தெரியாமல்
காதல் வியாபாரத்தில்!
.
.....ஆந்தரங்க பறிமாற்றம்.....
***
நீ நடந்து போகும் பாதையில்
பூ பூக்கிறதோ?
இல்லையோ...
காதல் பூக்கிறது!
.
.....பறிப்பவன் வருகிறேன்.....
***
பார்வையால்
பார்வை உரசி
இதயத்தில்
தீ மூட்டுகிறாய்!
.
.....இதயம் குளிர்கிறது!.....
***
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment