யாண் பொழில்
முகப்பு
கவிதைகள்
கட்டுரைகள்
நூல் விமர்சனம்
சிறுகதைகள்
தொடர்பு கொள்ள
Sunday, 17 September 2017
வெள்ளைத் தாடி
வெள்ளைத் தாடி
வட்டக் கண்ணாடி
ஓடி ஒளிந்தது சாதி
தெறித்து விழும் வார்த்தை
பறித்து விடும் மனசை
பாசமிகுப் பெரியார்
கேள்விகள் அதிகம்
தேடல்கள் அதிகம்
சிந்தனையின் சிற்பி
இறந்தும் வாழ்கிறார்
சாதியாய்
இருப்பவன் காய்கிறான்
அவர்தான் பெரியார்
-
மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
No comments:
Post a Comment