யாண் பொழில்
முகப்பு
கவிதைகள்
கட்டுரைகள்
நூல் விமர்சனம்
சிறுகதைகள்
தொடர்பு கொள்ள
Saturday, 9 September 2017
சூப்பர் கவிதை
கவிதை செத்த நாவிற்குச் சூடேற்ற
நாயர் டீக்கடை போதுமானதாய் இருந்தது,
அவர் மடித்துக் கொடுத்த வடைத் தாளில்
ஒரு கவிதை ஒட்டிக் கொண்டிருக்க
' மச்சான் நான் மாசமா இருக்கேன்'
-
மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
No comments:
Post a Comment