Tuesday, 12 September 2017

பாதி வாழ்க்கை இப்படித்தான்

பீட்ஸாவோடு  கோக் 
சேஞ்சிற்காக ஒரு பர்க்கர் 
ஆர்டர் வரும் வரை 
சின்னதாய் ஒரு விமர்சனம் 
"காவிரி நீரும் கன்னடர்களும்" 
முக நூலில் வராத லைக்கிற்கு 
"தமிழர்களே இப்படிதான்" 
அடுத்தக் கமெண்ட் ரெடி, 
காரில் ஏறும் போது 
தடுக்கி விட்ட கல்லிற்காக 
ஷாப் காரனிடம் சண்டை 
பார்த்துப் போகாமல்தான் 
பாதி வாழ்க்கை 
இப்படியே போகிறது!

- மு.முகமது பாட்சா 

No comments:

Post a Comment

Popular Posts