Sunday, 17 September 2017

வாணிஶ்ரீ


வாணிஶ்ரீ க்கும் காஞ்சனாவிற்கும் 
வித்தியாசம் தெரியாமல்தான் 
படங்கள் பார்த்தேன் ! 
வசந்த மாளிகையின் 
வாணிஶ்ரீ யின் கலைமகள் கைப்பொருள் 
இன்று 
யார் வீட்டுக் கைப் பொருளானது தெரியவில்லை ! 
வாணிஶ்ரீ க்கு வாய்ப்புகள் போன பிறகும் 
கனவுக் கன்னிகளுக்குப் பஞ்சமேயில்லை ! 
ஆனாலும் 
இன்றைக்கெல்லாம் நயன்தாரா தான் 
நடிகர்களுக்கே கனவுக் கன்னி  
நாளைக்கு மனுஷ்ய புத்ரனின் மகனும் எழுதலாம் 
நயன்தாராவிற்காகவும் ஒரு கவிதை ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts