Wednesday, 13 September 2017

வா பார்க்கலாம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், வெளிப்புறம்

தாழ்ந்தவன் நானென்றே 
என்னை 
தட்டிக் கழிக்க பார்த்தாயா?
தப்பை 
தட்டென்று தட்டும் கையாலே 
உன்னை 
தட்டி கவிழ்க்க மாட்டேனா!

மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts