Saturday, 1 July 2017

துளி

இல்லாத ஒன்றை 
தேடிக் கொண்டிருக்கிறேன், 
இருப்பதாக சொன்னவன் கையில் 
ஒன்றுமேயில்லை!

            ***

மீன்களும் 
கவிதையெழுத கற்றுக் கொள்கின்றன, 
அலைகள் அமைதியாகி ரசிக்கின்றது...
மௌனம் ரசிக்க 
கடற் காகங்கள் அறியவில்லை

            ***

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts