Wednesday, 5 July 2017

கண்ணீர்

Image may contain: one or more people and closeup

விழித் திறவா மொழியாக
விழித்திருக்கும் வருத்தங்களை
விழித் திறந்து வரவேற்கக்
காத்திருக்கும் அன்பின் மொழி
கட்டியணைத்து நன்னயம்
புகலுகையில் வெளிவரும்
சிறுத்துளிக் கண்ணீரும்
வெளிக் கொணர்ந்து விரட்டி விடும்
வன் வருத்த மொழிகளை !

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts