Tuesday, 25 July 2017

செத்த பிறகு

shadwo in life க்கான பட முடிவு

நீ 
அரசனாக இருக்கலாம் , 
நான் 
ஆண்டியாக இருக்கலாம் , 
செத்தபின் 
உனக்கு 
மலர் வளையங்கள் கிடைக்கலாம் ,
எனக்கு 
மலர்களே இல்லாமல் போகலாம் , 
உன்னை எரிக்கலாம் , 
என்னைப் புதைக்கலாம் , 
இனிமேல் 
உனக்கும் எனக்கும் 
என்னதான் வித்தியாசம் ?
ஒரு ம.. .. ம் கிடையாது 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts