Tuesday, 25 July 2017

துளி


இறகுகளைக் கொண்டும் 
இசை மீட்டலாம் ! 
காலத்தின் படிமங்களில் 
புதைந்திருக்கும் அந்த ராகம் ...
மரணத்தின் கதைகளையும் 
பேசிவிட்டுப் போகும் !

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts