
நறைப்பவர் மணம்
நயம்வார்த்தைகளில்
சிக்கி நொம்பலம் சூழ்
வஞ்சித்தலையும் கடன்களின்
பிடியில் பற்றுக்கோடில்லா
ஒற்றை உயிரியாய்த் தத்தளிக்கும்
சுவாசகாசத்தில் உயிருக்கும்
உடலுக்குமாய் விவாசனவேளையில்
காதலுக்கும்
கவிதை எழுதச்சொன்னால்
எப்படிச் சாத்தியம்?
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment