யாண் பொழில்
முகப்பு
கவிதைகள்
கட்டுரைகள்
நூல் விமர்சனம்
சிறுகதைகள்
தொடர்பு கொள்ள
Wednesday, 21 June 2017
துளியாய்
கற்பனைகளுக்கு சிறகு முளைத்து
காகிதத்தில் சிறைப் பட்டன...
கவிதைகள்!
000
சுடரென்கிறான்
தொட்டால் சுடுமென்கிறான்
எல்லாம் தெரியுமென்று
நாம் போகக் கூடும்...
தீண்டாத மழலைக்குத்
தெரியுமா தீயின் வெட்பம்!
-
மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
No comments:
Post a Comment