யாண் பொழில்
முகப்பு
கவிதைகள்
கட்டுரைகள்
நூல் விமர்சனம்
சிறுகதைகள்
தொடர்பு கொள்ள
Monday, 19 June 2017
எனைத் தாங்கும் மண்
எனக் கென்றில்லாத
எதுவுமே
எனக் காணதில்லை!
எனினுமே..
எனக்கென ஆனப் பொருள்
எனக்கே எனக்கே யாம்,
என நான்;
இருமாந்திருந்த வேளையில்...
நகைப்பாய்;
"நீ,எனக்கே
எனக்கானப் பொருள்"
என்று இயைந்ததுவே
எனைத் தாங்கும்
இந்த மண்!
-
மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
No comments:
Post a Comment