Saturday, 10 June 2017

ஒரு வரிக் கதை

அவனும் அவளும் என்றெழுதி
அடுத்த வார்த்தையை 
தொடருமென்று எழுதுவதுதான்
உண்மையில் சிறந்த 
ஒரு வரிக் கதை!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts