Wednesday, 7 June 2017

துளி


ஞானம் கிடைத்த ஞமலியொன்றுத் 
திரும்பிப் பார்த்துப் போகிறது.! 
சிதறிய யெலும்புத் துண்டங்கள்! 

                       0 0 0

கவிழ்ந்து கிடக்கிறது 
காலிப் போத்தல்கள்... 
மதுக்கடை மயக்கம்! 



- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts