Thursday, 8 June 2017

ஆசை


ஆசைகள் அத்தனையும்
போதி மரத்தடியில்தான்
புதைத்துவிட்டு வந்தேன்...

       னா
                லு
                      ம்
எதிர் வீட்டு வாசலில்
காலாட்டிக் கொண்டு நிற்கிறது! 

-மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts