எனக்கான வெளியில் பறக்காமல்
அடைபட்ட கூண்டின் சுகத்தில்
முடங்கிவிட்டு
பறக்கத் தெரியவில்லையென
பச்சைப் பொய்ச் சொல்லுகிறேன்!
அல்லது...
என்னை அடைத்துவிட்டதாய்
புலம்பித் திரிகிறேன்!
- மு.முகமது பாட்சா
அடைபட்ட கூண்டின் சுகத்தில்
முடங்கிவிட்டு
பறக்கத் தெரியவில்லையென
பச்சைப் பொய்ச் சொல்லுகிறேன்!
அல்லது...
என்னை அடைத்துவிட்டதாய்
புலம்பித் திரிகிறேன்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment