யாண் பொழில்
முகப்பு
கவிதைகள்
கட்டுரைகள்
நூல் விமர்சனம்
சிறுகதைகள்
தொடர்பு கொள்ள
Monday, 19 June 2017
பயானில்
வெள்ளிக்கிழமைப் பயானில்
இமாம் படித்துப் படித்துச் சொன்னார்
கேட்கும் போது
கொடுக்கத்தான் தோன்றுகிறது
பள்ளிக்கு வெளி வந்தவுடன்
ஷைத்தான் சொல்கிறான்
"அது நீ சம்பாதித்தது" என்று
-
மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
No comments:
Post a Comment