Saturday, 10 June 2017

இது சரியா?

சாகடித்துவிட்டான் அவளை...! 
காவல்துறை 
கைதுச் செய்யவில்லை 
நீதித் துறை 
நிர்பந்தம் காட்டவில்லை! 
அவன் செய்தது 
சரியென்கிறது ஒரு கூட்டம்! 

இரத்தம் வராமல் சாகடிக்க 
அவனுக்கு மட்டுமே தெரிகிறது 
அவனெழுதிய கவிதையில்!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts