விதைத்த மணிகள்
விளைந்தன
விவசாயியின்
வீட்டுப் பட்டினியோடு...
அமோகமாக!
0 0 0
மேகத்தில் தெரிந்த
ஒன்றுபட்ட இந்தியாவை
அந்நிய விமானமொன்று
கலைத்து விட்டுச் சென்றது
- மு.முகமது பாட்சா
விளைந்தன
விவசாயியின்
வீட்டுப் பட்டினியோடு...
அமோகமாக!
0 0 0
மேகத்தில் தெரிந்த
ஒன்றுபட்ட இந்தியாவை
அந்நிய விமானமொன்று
கலைத்து விட்டுச் சென்றது
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment