சிலர் எழுதியக் கவிதைகளை
ஆடுகள் மேய்ந்து கொண்டே
ஆகா ! ஓகோ ! அற்புதம் ! என்றன
எழுத்துப் பிழைகளால் சிக்கி
சில ஆடுகள் இறந்து கிடப்பதை
வசீகரன் அப்போதுதான் பார்த்தான்
மோஸசின் கைத்தடியை வீசி
அவற்றைப் பட்டியில் அடைத்தான்
இறந்த ஆடுகளுக்காக
இரங்கற் பா
பாடிக் கொண்டிருந்த ஆடுகளை
விலைப் பேசிக் கொண்டிருந்தான் வசீகரன்
இறைச்சிக்கடையின்
ஞாயிற்றுக் கிழமைக்காக !
- மு.முகமது பாட்சா
ஆடுகள் மேய்ந்து கொண்டே
ஆகா ! ஓகோ ! அற்புதம் ! என்றன
எழுத்துப் பிழைகளால் சிக்கி
சில ஆடுகள் இறந்து கிடப்பதைவசீகரன் அப்போதுதான் பார்த்தான்
மோஸசின் கைத்தடியை வீசி
அவற்றைப் பட்டியில் அடைத்தான்
இறந்த ஆடுகளுக்காக
இரங்கற் பா
பாடிக் கொண்டிருந்த ஆடுகளை
விலைப் பேசிக் கொண்டிருந்தான் வசீகரன்
இறைச்சிக்கடையின்
ஞாயிற்றுக் கிழமைக்காக !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment