Monday, 22 May 2017

சூத்திரப் பாவைகள்


No automatic alt text available.

சூத்திரப் பாவைகள் 
சுற்றித் திரிகிறது... 
சூன்யம்தான் 
உண்மையென்று! 
நேத்திரம் காண்பது 
நிழலென்றும் 
பாத்திரம் முழுவதும் 
காலியென்றும் 
படைத்தவன் சொல்லியும் 
கேட்காமல் 
சூத்திரப் பாவைகள் 
சுற்றித் திரிகிறது... 
சூன்யம்தான் 
உண்மையென்று! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts