Monday, 22 May 2017

தொலைத்ததை

இணையத்தின் இருட்டிற்குள்ளே
இளைஞர்கள் எதையோ 
தேடிக் கொண்டிருந்தார்கள்!
"என்னவென்று" கேட்டேன்
வாழ்க்கை யென்றார்கள்!
தொலைத்ததை
தொலைத்த இடத்தில்தான்
தேடவேண்டும்...ஆனாலும் 
நீங்கள் தொலைத்ததை
வெளியில்தான் தேடவேண்டும்!

-மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts