வலியில்லாமல் சாவதற்கு
கற்றுக் கொடுக்கப் படும்
கட்டணம் சற்றுக் கூடுதல்தான்,
ஏழைகளுக்கெல்லாம் நிச்சயம்
சாத்தியமேயில்லை!

விசம், கயிறு, ஆயுதம்
எதுவும் தேவையில்லை !
எப்படிச் சாத்தியம்?
அதுதான் ரகசியம் ...
சாகும் போது சொன்னால் போதும்
சட்டென்று தீர்க்கப் பட்டுவிடும் !
.
....ம்....
இனியும் இப்படிக் கூட
விளம்பரங்கள் வரலாம்,
கவர்ச்சி நடிகையின்
அரை நிர்வாண தற்கொலை படத்துடன்!
- மு.முகமது பாட்சா
.
கற்றுக் கொடுக்கப் படும்
கட்டணம் சற்றுக் கூடுதல்தான்,
ஏழைகளுக்கெல்லாம் நிச்சயம்
சாத்தியமேயில்லை!
விசம், கயிறு, ஆயுதம்
எதுவும் தேவையில்லை !
எப்படிச் சாத்தியம்?
அதுதான் ரகசியம் ...
சாகும் போது சொன்னால் போதும்
சட்டென்று தீர்க்கப் பட்டுவிடும் !
.
....ம்....
இனியும் இப்படிக் கூட
விளம்பரங்கள் வரலாம்,
கவர்ச்சி நடிகையின்
அரை நிர்வாண தற்கொலை படத்துடன்!
- மு.முகமது பாட்சா
.
No comments:
Post a Comment