இசைப் பிரியாவின் வதை
ஊடகத்தையே சிதைத்த கறை!
மனதின் வலிகளும்..
விழிகளின் நீரும்
கனத்த இதயத்தின்
கருப்புச் சோகங்கள்!
கண்ட காட்சிகளெல்லாம்
கருகின வாடைகள்!
விட்டு வைக்காமல்
தொட்டழித்தன
சிங்களக் குரங்குகள்!
காமத்தின் மிச்சங்கள்!
பேய்கள் பெற்றெடுத்த
பிசாசுக் கூட்டங்கள்!
புத்தனை நரகனாக்கிய
அரக்க நரகல்கள்!
காலம் இன்னமும் உறங்கவில்லை
உறங்கவேயில்லை!
ஒரு நாள் திமிலிகள் நிமிரும்
அன்று-எங்களின்
இசைப்பிரியாக்களின் காலடியில்...
தறுதலைகளின்
தவறான உறுப்புகள்
தரையில் அழுந்தியிருக்கும்
இன்னமும் நாங்கள்
எங்களின்
மூன்றாவது கண்ணை
மூடித்தான் வைத்திருக்கிறோம்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment