Tuesday, 9 May 2017

அல்லாஹ் இருக்கிறாரா

சூஃபி க்கான பட முடிவு

அந்திம நேர வக்தில் 
திக்ருக்குள் நுழைந்த வேளையில் 
சூஃபியிடம் கேட்கிறான் ஒருவன் 
"அல்லாஹ் இருக்கிறாரா?" 
"நான் இருக்கிறேன்! நீ இருக்கிறாய்!" 
சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் 
மீண்டும் திக்ருக்குள் நுழைந்த 
நிகழ் மொழியாக் கிழவன்! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts