Saturday, 6 May 2017

துளி பாக்கள்

நிலத்தின் 
அழகான ஆக்கிரமிப்பு
கடல்

தன்னையே நம்பாத
முட்டாள்  நம்பிக்கை
விதி

ஹைக்கூ க்கான பட முடிவு

பலன் தருகிறது
வலியுள்ள சுகம்
உழைப்பு

யோசித்து வாங்கினாலும்
யோசிக்காமல் கழுத்தை பிடிக்கிறது
கடன்

வானவில்லிற்கும்
சிறகுகள் முளைத்தன...
பட்டாம் பூச்சி

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts