Saturday, 20 May 2017

எந்த புத்தர்?

போதிமரம் 
எதுவென்று கேட்டாள் 
பூவரசம் 
மரத்தைக் காட்டினான்! 
புத்தரை எங்கே? யென்றாள்... 
இறந்து விட்டதாகச் சொன்னான்! 
"இலங்கைப் புத்தரா? இந்தியாப் புத்தரா?" 
என்று கேட்கிறாள்... அவள்! 
நானும் காத்திருக்கிறேன் 
அவன் விடையத்திற்காக! 

-மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts