(வியட்நாம் நாட்டுப் போராளியும் அந்நாட்டின்
அதிபராக இருந்தவருமான ஹோ சி மின் எழுதிய
உலகப் புகழ் பெற்ற கவிதை. )

முன்பெல்லாம் கவிஞர்கள்
பனித்துளியின் அழகு
மென்மையான பூக்கள்
ஜொலிக்கும் வெண்ணிலா
ஓடிவரும் தென்றல்
பாய்ந்து வரும் ஆறுகள்
கொட்டும் மழைத்துளிகள்
பசுமை எழில் கொஞ்சும் மலைகள்
என இயற்கையின் அழகைப் புகழ்ந்து பாடினர்
ஆனால் இன்று,
எஃகு இரும்பு பேன்ற
உறுதிமிக்கப் போராட்ட வாழ்க்கையைத்தான்
களமாடுகிறார்கள்!
இன்று, கவிஞர்களின் பணியோ
கவிதை எழுதுவது மட்டுமல்ல
போராட்டத்தை
தலைமை ஏற்று நடத்தவும் .
ஹோ சி மின்
தமிழில்: சுரேஷ் வெங்கடாசலம்
அதிபராக இருந்தவருமான ஹோ சி மின் எழுதிய
உலகப் புகழ் பெற்ற கவிதை. )

முன்பெல்லாம் கவிஞர்கள்
பனித்துளியின் அழகு
மென்மையான பூக்கள்
ஜொலிக்கும் வெண்ணிலா
ஓடிவரும் தென்றல்
பாய்ந்து வரும் ஆறுகள்
கொட்டும் மழைத்துளிகள்
பசுமை எழில் கொஞ்சும் மலைகள்
என இயற்கையின் அழகைப் புகழ்ந்து பாடினர்
ஆனால் இன்று,
எஃகு இரும்பு பேன்ற
உறுதிமிக்கப் போராட்ட வாழ்க்கையைத்தான்
களமாடுகிறார்கள்!
இன்று, கவிஞர்களின் பணியோ
கவிதை எழுதுவது மட்டுமல்ல
போராட்டத்தை
தலைமை ஏற்று நடத்தவும் .
ஹோ சி மின்
தமிழில்: சுரேஷ் வெங்கடாசலம்
No comments:
Post a Comment