கனவில் நடிப்பது...

கனவு பிரதேசத்தில்
நடிப்பது
அவ்வளவு சுலபமில்லை!
அவள் சிரித்தால்
நானும் சிரிக்க வேண்டும்?
அவளை
ஓடி யாடி விரட்டி
களைக்க வேண்டும்!
நான் தோற்று,
அவள் ஜெயித்ததாய்
காட்ட வேண்டும்?
அங்கும் இதே கதைதான்
அதனால்தான் சொல்கிறேன்...
(கனவு பிரதேசத்தில் .....)
- மு.முகமது பாட்சா

கனவு பிரதேசத்தில்
நடிப்பது
அவ்வளவு சுலபமில்லை!
அவள் சிரித்தால்
நானும் சிரிக்க வேண்டும்?
அவளை
ஓடி யாடி விரட்டி
களைக்க வேண்டும்!
நான் தோற்று,
அவள் ஜெயித்ததாய்
காட்ட வேண்டும்?
அங்கும் இதே கதைதான்
அதனால்தான் சொல்கிறேன்...
(கனவு பிரதேசத்தில் .....)
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment