வரம்
சாகும் போது ஒருவன்
சங்கரா சங்காரா என்றான்
சங்கரன் கேட்டான் ,
'என்ன வரம் வேண்டும் கேள் ? '
'சந்தானம் கடனை
அடைக்கும் முன்பாக,
சச்சிதானந்தன் கடனை
வசூல் செய்த உடனே
கொண்டு போ !' என்றான்.
.
- மு.முகமது பாட்சா
சாகும் போது ஒருவன்
சங்கரா சங்காரா என்றான்
சங்கரன் கேட்டான் ,
'என்ன வரம் வேண்டும் கேள் ? '
'சந்தானம் கடனை
அடைக்கும் முன்பாக,
சச்சிதானந்தன் கடனை
வசூல் செய்த உடனே
கொண்டு போ !' என்றான்.
.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment