
கேட்பதற்கு காதுகள்
ஒன்றுக்கு இரண்டாய்
இருப்பதால்...
அவள் எப்போதும்
பாடிக் கொண்டேயிருக்கிறாள்!
'நீ தானே
எந்தன் பொன் வசந்தம்'
'நீயில்லாத உலகத்திலே
நிம்மதியில்லை'
'நினைக்க தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா?'
திருமணத்திற்கு பின்பும்
பாடுகிறாள்....,
'கடைக்கு போகனம்னா கால் வலிக்குதா?'
'போயும் போயும்
உங்களை பிடிச்சேனே!'
....... ....... ....... ........
(கேட்பதற்கு ....)
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment