Friday, 11 August 2017

கவிதையென்பது

கவிதையென்பது

கவிதையென்பது 
மொழியாகத்தான் இருக்கவேண்டும் 
என்பதில்லை, 
வெள்ளைத் தாளாகவும் இருக்கலாம் ,
உலர்ந்த முத்தங்களும், 
கை ரேகைகளும்,
கண்ணாடி வளையல்களின்
சில்லுகளாகவும் கூட இருக்கலாம். 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts