அவளின் கற்பனை?

நான்
ஃபீனிக்ஸ் பறவையென்று
கற்பனைக் கொள்கிறாள்,
நான்
பனிக் கட்டிகளைச் சாப்பிட்டு
சூரியனில்
சிறகு உலர்த்துவேனாம்,
அவளுக்குத் தெரியாது...
நானும், அவள் போல்தான்
சின்ன சின்ன தானியங்களுக்காக,
சிட்டாய் அலையும்
சிட்டுக் குருவி யென்று!
- மு.முகமது பாட்சா
நான்
ஃபீனிக்ஸ் பறவையென்று
கற்பனைக் கொள்கிறாள்,
நான்
பனிக் கட்டிகளைச் சாப்பிட்டு
சூரியனில்
சிறகு உலர்த்துவேனாம்,
அவளுக்குத் தெரியாது...
நானும், அவள் போல்தான்
சின்ன சின்ன தானியங்களுக்காக,
சிட்டாய் அலையும்
சிட்டுக் குருவி யென்று!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment