எனக்கு பிடிக்கிறது
உன்னை எனக்குப் பிடிக்கிறது
என்னை நீயே சுமப்பதனால்,
உன்னை எனக்குப் பிடிக்கிறது
நீ கண்ணை மூடும் கனவல்ல ,
உன்னை எனக்குப் பிடிக்கிறது
விண்ணில் வாழும் நிலவல்ல,
உன்னை எனக்கு பிடிக்கிறது
நீ கற்பனை விரித்தச் சிறகல்ல ,
உன்னை எனக்குப் பிடிக்கிறது
என்னில் நீயே வாழ்வதனால் ....
- மு.முகமது பாட்சா
உன்னை எனக்குப் பிடிக்கிறது
என்னை நீயே சுமப்பதனால்,
உன்னை எனக்குப் பிடிக்கிறது
நீ கண்ணை மூடும் கனவல்ல ,
உன்னை எனக்குப் பிடிக்கிறது
விண்ணில் வாழும் நிலவல்ல,
உன்னை எனக்கு பிடிக்கிறது
நீ கற்பனை விரித்தச் சிறகல்ல ,
உன்னை எனக்குப் பிடிக்கிறது
என்னில் நீயே வாழ்வதனால் ....
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment