Wednesday, 2 August 2017

ம்

Image may contain: cat

தலைக்கணம் கூடிப் போனால் 
எலி கூட வம்பிற்கிழுக்கும்,
குருவி கூட 
கொத்தி விளையாடும், 
நாய்களெல்லாம் சீண்டிப் பார்க்கும்,
அயர்ந்துறங்கும் அரிமா விழித்தெழுந்தால் 
அத்தனையும் அடங்கிப் போகும்.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts